எழுதியவர் : கிபிரா
“சூரியனே?.. நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கா? கொஞ்சம் விட்டா இந்தக்கிரகமே நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்குன்னு சொல்லுவீங்கடா டம் ஃபக்கர்ஸ்!”,
என்று உள்ளே நுழைந்தார் க்ரூக்ஸ் கிரக பூமியின் எம்பஸி ப்ரெசிடென்ட்.
“குறுந்தாடி! உனக்கு வெக்கமா இல்ல. நாக்கத் தொங்கப்போட்டுட்டு... இதுக்கு முன்னாடி பின்னாடி நீ பார்த்ததே இல்லயா? நாளைக்கு ஒரு பொண்ணாவது உயிரோட இருப்பாளா? ‘யர்’ காட்டின் மிருகங்கள் ரொம்ப கொடூரமானது. ப்ரோட்டோக்கால் படி எல்லாம் சரியா நடக்குதான்னு கவனிக்கிறீங்களா? இன்னும் ஏன் முதல் லெவல ஆரம்பிக்கல? ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒவ்வொரு லெவல் தாண்டனும் நம்ம! ஏற்கனவே இன்ஃபார்ம் பண்ணிருக்கேன் உங்களுக்கு!”,
என்ற அவரின் கோபமான கேள்விக்கணைகள் நாளை நடக்கப் போகும் ‘ஆன்ட்ரோமெடா காலக்ஸியின் வரலாற்று நிகழ்வை’ அவர்களுக்கு ஒரு கணம் நினைவுப்படுத்தியது...
குறுந்தாடி லெவல் 1 பொத்தான் ஒழுங்காக அழுத்தப்படாததை கவனித்தான். உடனே அதை அழுத்திவிட்டு, உடலின் நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு எம்பஸி ப்ரெசிடென்ட்டிடம் பேசத் தொடங்கினான்,
“கலந்துகொண்டு செரிமனியை பிரம்மாண்டமாக்கப் போகும் மூன்றுக்கிரக ஃபாரீன் எம்பஸி ப்ரெசிடன்ட்ஸூம் இன்னும் மூன்று மணிநேரத்தில் ஹோலோகிராம் கான்ஃபரன்ஸ்ஸிற்கு உங்களுடன் பேச அசெம்பிள் ஆவார்கள் ஸீனியர்.”
குறுந்தாடியின் பேச்சை நிறுத்தி,
“இல்லயில்ல! ரெண்டு மணி நேரத்ல ஆஜராக சொல்! நேரம்யில்ல நமக்கு! வெளியக் காட்ல இருக்கும் அந்த இன்னசன்ட் பிச்சஸ் இன்னும் எவ்ளோ நேரம் தாங்குவாங்கன்னு தெரியாது. அவளுக்கு லீட் பண்ணவும் தெரியல! நாளை செரிமெனியில் வழக்கம் போல் பூமி சொதப்பிவிடக்கூடாது. அதனால கடைசிப்பெண் இருக்கும் வரை அவள் இருக்க வேண்டும். அப்டேட் திஸ் இன் ஆர் ப்ரோடோக்கால் ரைட் நவ்! அதனால... எவ்ளோ சீக்கிரமா கான்ஃபரன்ஸ் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு நல்லது! உலகத் தலைவருக்கு வேற ப்ராசஸ ரிப்போர்ட் பண்ணனும்!”,
என்று தன்னுடைய நெற்றிப்பொட்டு மச்சத்தை அழுத்தித் தடவியப்படி உத்தரவுகளை X2 ஸ்பீடில் உதிர்த்து விட்டு வெளியே சென்றார் ஸீனியர்.
--------------------------------------------------------------------------------------
காட்டில், தன்னுடன் சேர்ந்து ஓடிவராமல் பின் தங்கிய அந்த நான்கு பெண்களையும் கவனித்த வித்யா ஒரு கணம் நின்று யோசித்தாள்.
--------------------------------------------------------------------------------------
காட்டில், தன்னுடன் சேர்ந்து ஓடிவராமல் பின் தங்கிய அந்த நான்கு பெண்களையும் கவனித்த வித்யா ஒரு கணம் நின்று யோசித்தாள்.
மனிதக் குருதியை சுவைக்காத ஆயிரங்கண் குரங்குகளின் சத்தம் திடீரென்று எழும்பி பெண்களின் காதுகளை கிழித்துத் துளைபோட துவங்கின. திகைத்துப் போன ஒரு பெண் வித்யாவின் இடை மீது சரிந்து விழுந்து மயக்கமடைந்தாள்.
“எல்லாரும் நில்லுங்கள்”,
என்றுக் கத்திய வித்யா அருகிலிருந்த அரேபிய உடலமைப்பில் இருந்த பெண்ணைக்கண்டு,
“ஃபாஸியா கொஞ்சம் இவளைப் பிடி”,
என்று லக்ஷ்மியை ஃபாஸியாவிடம் குடுத்துவிட்டு கீழே பாறைகளில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் போன்ற அடர்ந்தவொரு நிறமற்ற திரவத்தை இரு உள்ளங்கைகளில் அள்ளி லக்ஷ்மியின் முகத்தின் மீது தெளித்தாள். கொஞ்சத்தை முகத்தில் தடவினாள். அவள் மயக்கம் தெளியவில்லை.
“வித்யா! மூச்சிருக்கு”,
என்றாள் ஃபாஸியா.
குரங்குகளின் அலறல் சத்தம் எகிறிக் கொண்டேப் போக மரணபயம் தாங்காமல் மற்றப் பெண்கள் அனைவரும் தங்கள் அடிமார்பிலிருந்து பெருங்குரல் எழுப்பி கூச்சலிட்டனர். ஃப்ரீக்வன்ஸி ஏறிக்கொண்டே போனதால் அது அங்கிருக்கும் பெண்களை மட்டும் பீதியடைய செய்யவில்லை.
சற்று தூரத்தில் இருக்கும் மாலதி சந்தியாவையும் அந்தக் கொலைமிருக அலறல் நடுக்கம் கொள்ள செய்தன. அவர்களுடன் இருந்த இரண்டு பெண்களும் ஏற்கனவே வித்யாவின் கூட்டத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.
சந்தியா பயத்தில்,
“நாமும் கூட்டத்தோட இருக்கிறது தான் நல்லதுன்னு தோணுது மாலதி! எனக்கு பயமா இருக்கு! எதோக் கொடூரமான மிருகம் பசியில கத்தற மாதிரி இருக்கு! காத்து வேற பலமா அடிக்க ஆரம்பிக்குது. அவங்க நடக்குறத நிறுத்திட்டாங்க கவனிச்சியா? அங்க என்னமோ களேபரம் நடந்த மாதிரி தோணுது. மிருகத்த பாத்துட்டு தான் அதிர்ந்து போய் நிக்குறாங்களா? என்னன்னு தெரியலயே?”
என்றவளின் குரலை இடைமறித்து,
“மிருகத்த பாத்திருந்தா நிக்கவே மாட்டாங்க சந்தியா! அலறியடிச்சிட்டு ஓடுவாங்க! வேற ஏதோ காரணத்துக்காக... அங்க ஏதோ ஒரு பொண்ணு...”
வேகமான காற்றால் மரக்கிளைகளும் இலைகளும் பிய்த்துக்கொண்டு பறந்தன, காற்று புயலாக மாறத் துவங்கியது.
“அந்தப்பொண்ணு லக்ஷ்மி மாதிரி தெரியுது. நம்ம இப்படி ஹெஸிட்டேட் பண்றதுல அர்த்தமில்லடி”,
கடுமையான யோசனையில் இருந்த மாலதி சட்டென்று தன் இடது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்த சந்தியாவின் கைகளை உதறினாள். சந்தியா எதுவும் புரியாதவளாய் மாலதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தீர்க்கமான முடிவொன்றை எடுத்த மாலதி,
“ஓடு!”
என உத்தரவிட்டாள்.
க்ரூக்ஸின் சூரியனால் ஒரு வகையான அஸ்தமன ஆரஞ்சு நிற வெளிச்சம் அந்தக்கிரகத்தின் காட்டில் அடிக்கும் புயலுடன் லயிக்க...
குரங்குகளின் அலறல்வெறி சத்தம் உச்சத்தைதொட்டுக் கொண்டிருக்க...
அந்த இரு பெண்களும் தங்களின் எட்டு அழகிய அங்கங்களும் அதிர அதிர ஓடத்துவங்கினர்.
-------------------------------------------------------------------------------------------
திரையில்... ந்யூட் பிச்சஸ் டீம் ஒன்றாக சேருவதையும் அதே சமயத்தில் மிகவேகமாக ஓடும் அந்த இரு பெண்களின் மார்பகங்கள் ஓரே ரிதமில் பிரிந்து பிரிந்து சேருவதையும் பார்த்துக்கொண்டு மால்ட் பீரையும் ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த குறுந்தாடி,
-------------------------------------------------------------------------------------------
திரையில்... ந்யூட் பிச்சஸ் டீம் ஒன்றாக சேருவதையும் அதே சமயத்தில் மிகவேகமாக ஓடும் அந்த இரு பெண்களின் மார்பகங்கள் ஓரே ரிதமில் பிரிந்து பிரிந்து சேருவதையும் பார்த்துக்கொண்டு மால்ட் பீரையும் ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த குறுந்தாடி,
“லெவல் 1 க்ளைமாக்ஸை நெருங்குது தம்பி!”
என்ற சொல்ல,
“எந்தத் தம்பியின் க்ளைமாக்ஸ்?”
என்று வினவினான் வாலிபன்.
“தம்பிகளுக்கே வெளிச்சம்!”
என்று சொல்லி குபீரென்று சிரித்த குறுந்தாடியின் கைகள், தெரியாமல் அந்த வாலிபனின் பாட்டிலை தட்டிவிட்டதும் அது கீழே விழுந்து சிதறியது. கடுங்காண்டான வாலிபன்,
“யோவ்! இந்த வயசுல எதுக்குயா உனக்கு இவ்வளவுக் கொழுப்பு! ஹைபீப்பீ பேஷன்ட் தானே! கண்ட்ரோல் பண்ணு முதல்ல! எனக்கு இருக்க டென்ஷன்ல நீ வேற?”
என்றதும் குறுந்தாடி,
“என்ன டென்ஷன்? ஒரு டென்ஷனும் இல்ல!”
என்று திரையை பார்த்துக்கொண்டே சொன்ன குறுந்தாடியின் முகத்தில் மெல்லிய சிரிப்பு.
“சியர்ஸ்! ந்யூட் பிச்சஸ் அசெம்பில்ட் இன் தி பிளான்ட் ஸ்பாட்!”
என்று சொன்னவுடன் திரையை பார்த்த வாலிபனின் முகத்தில் சந்தோஷம்,
“நிஜமாலுமே அவ திறமைசாலி தான்! சரி! தௌசநைஸ் மங்க்கீஸ் இந்த பிச்சஸ இன்னும் எவ்வளவு செக்கண்ட்ஸ்ல நெருங்கும்?”
என்ற வாலிபனின் கேள்விக்கு கடுப்பான குறுந்தாடி... தன் கண்ணாடியை சரி செய்துக்கொண்டே,
“இன்னும் நானூற்றி நான்கு செக்கண்ட்ஸ். ஸ்பீக்கர்ஸ கொஞ்ச நேரத்துக்கு ஆஃப் பண்ணிட்றேன். ஆனா... கொடூரமான மிருகம் கத்துற மாதிரியே தத்ரூபமா மிக்ஸ் பண்ணிருக்காங்க! ஒலியக் கேட்டு தௌசநைஸ் குரங்குகளே ஓடி ஒலியும் போலயே? பாவம் பொண்ணுங்க!”
என்று பதிலளித்து விட்டு டச் ஸ்க்ரீனில் ஸ்பீக்கர்ஸ் மோட ஆஃப் செய்தன குறுந்தாடியின் விரல்கள்... ‘
-------------------------------------------------------------------------------------------
செழிப்பான நான்கு மார்பகங்களும் இரண்டு உடல்களும் முழுவதுமாக வியர்த்த படி ஓடிவந்த மாலதியும் சந்தியாவும், வித்யாவின் கூட்டத்தினில் ஐக்கியமாகும் போது, லக்ஷ்மி நினைவு திரும்பியிருந்தாள்.
-------------------------------------------------------------------------------------------
செழிப்பான நான்கு மார்பகங்களும் இரண்டு உடல்களும் முழுவதுமாக வியர்த்த படி ஓடிவந்த மாலதியும் சந்தியாவும், வித்யாவின் கூட்டத்தினில் ஐக்கியமாகும் போது, லக்ஷ்மி நினைவு திரும்பியிருந்தாள்.
குளிர் காற்று அடிக்கத் தொடங்கியிருந்தது. அவ்வெளிச்சத்தில் திடீரென்று ஊடுருவிய இந்தக் குளிர் காற்று பெண்களை ஏதோ செய்தது. காட்டில் எந்த சத்தமும் இல்லை சற்று நேரத்துக்கு முன் அடித்த புயலும் இல்லை. பூச்சுகளில்லா க்ரூக்ஸ் உலகக் காட்டில் ஒருவகை மயான அமைதி நிலவிய பொழுது லக்ஷ்மியின் அருகினில் சென்று அமர்ந்த மாலதி என்ன நடந்தது என்று விசாரிக்க,
“லக்ஷ்மி அந்த மிருகத்தின் சத்தத்துல பயந்துப் போய் மயங்கிட்டா! நல்ல வேலை வித்யா கவனிச்சா. உடனே முதலுதவி கொடுத்தா. லக்ஷ்மி! நீ நினைவு திரும்புனதுக்கு யு வான்ட் டு தேங்க் வித்யா!”
என்று ஃபாஸியா சொன்னதும் வித்யா முன்வந்து,
“ஹே! நோநீடட்யார் பாஸியா! உன் மேல விழுந்திருந்தாலும் அதான் நடந்திருக்கும்”
என்றாள் தன் கலைந்த கூந்தலை கோதி பின்னந்தலையில் குதிரைவால் போட்டவாறே. அங்கிருக்கும் பெண்களிலேயே மிக மிக வாழிப்பான உடல் வித்யாவிற்கு தான் இருந்தது. ஆண்களில்லாத இடமானதால் மற்ற பெண்கள் இன்னும் வித்யாவின் மேல் பொறாமை கொள்ள ஆரம்பிக்கவில்லை என்பது தான் உண்மை.
சந்தியா வித்யாவிடம் சென்று,
“உன்ன முதல்லயே நம்பல! நாந்தான் தப்பா நினைச்சிட்டேன்! சாரி!”,
பின்னால் நடந்துக் கொண்டிருந்த இந்த உரையாடலை கேட்ட மாலதியும் வித்யாவிற்கு நன்றி சொல்ல எழுந்து திரும்பினாள். திரும்பியவுடன் வித்யாவின் மார்பகங்கள் தான் மாலதியின் கண்ணில் பட்டன. மிகப்பெரிய மார்பகங்களை சுமந்திருக்கும் வித்யாவை நெருங்கிய மாலதிக்கு ஏதோ ஸ்ட்ரைக்காக மறுபடியும் வித்யாவின் மார்பகங்களையே பார்க்கத் தொடங்கிய போது தான் ஒரு கணத்தில் திடுக்கிட்டாள்!
சிலிக்கான் மார்பகங்கள்... ஆமாம்! ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட சிலிக்கான் மார்பகங்கள் அவை!
"வித்யா, தான் ஒரு டீச்சர் என்று தானே என்னிடம் அறிமுகம் செய்துக்கொண்டாள்?”
என்ற கேள்வி மாலதியை உறுத்தியது.
“ஒரு சாதாரண ஆசிரியரால் எப்படி பல லட்சங்கள் செலவு செய்து ப்ரெஸ்ட் இம்ப்ளான்ட் சர்ஜரி செய்துக்கொள்ள முடியும்? அதற்கான தேவை என்ன?”
“இங்கிருக்கும் மற்ற எல்லாப் பெண்களையும் கவனித்தாள். எல்லாருக்கும் இருபத்தி ஐந்தை ஒத்த வயதுதான் இருக்கும். ஆனால் வித்யா மட்டும் ஒரு முப்பது வயது பெண்ணைப்போல தோற்றமளிக்கிறாளே ஏன்?”,
இனம் புரியாத பயம் அவளை தொற்றியது.
“மற்ற பெண்களுக்கான, ப்ராஸியர் ஏரியா மார்பகங்கள் மற்றும் யோனி இருக்கும் இடங்கள் தவிர எல்லா இடங்களும் சூரியனால் ட்டேன் ஆகியிருக்கிறது. ஆனால் வித்யாவின் மேனி முழுவதும் ஒரேமாதிரி பால்நிற டோனில் பளபளக்கிறது. ஒரு இடம் கூட அவளுக்கு அப்படி ட்டேன் ஆகவில்லை!”
என்பதையும் பதறியவாரே கவனித்தாள் மாலதி,
-------------------------------------------------------------------------------------
குறுந்தாடி தன் நடுக்கமான நடுவிரலால் ஸ்க்ரீனில் ஃபார்வர்ட் வீடியோ’ பொத்தானை தொட்டபடியே,
-------------------------------------------------------------------------------------
குறுந்தாடி தன் நடுக்கமான நடுவிரலால் ஸ்க்ரீனில் ஃபார்வர்ட் வீடியோ’ பொத்தானை தொட்டபடியே,
“வித்யாவின் ப்ரூஃபை உனக்கு சென் பண்ணிருக்கேன். செக் பண்ணிட்டு சீனியருக்கு அனுப்பிடு”
என்றதும் வாலிபனின் திரையில் மெயில் ரிசீவ்ட் நோட்டிஃபிக்கேஷன் ப்ளிங்க் ஆனது. அதைத் தொட்டுத் தரவிறக்கிய வாலிபன் தன் காதலியின் ப்ரூஃப் வீடியோவை பார்க்க ஆரம்பித்தான்.
யாரும் கவனிக்காத நேரத்தில் வித்யா, லக்ஷ்மியின் முதுகுக்குப் பின்னின்று தன் இருகைகளையும் உயர ஏத்தி முழுபலத்துடன் லக்ஷ்மியின் இருபக்க கழுத்தையும் ஒரே அடியில் அடித்த அடி, லக்ஷ்மியை மயங்கி சரிய வைத்தது. நிலைகுலைந்து போன லக்ஷ்மி வித்யாவின் தொடையில் சரிந்தாள்.
தன் நகக்கீறல்கள் வித்யாவின் உள்தொடைகளில் தழும்பாக மாறிப்போயிருப்பதை கவனித்த வாலிபன் வீடியோப் ப்ளேயர் ஸ்க்ரீனை க்ளோஸ் செய்து, அதை சீனியருக்கு மெயில் செய்கிறான்.
--------------------------------------------------------------------------------------------
“நிச்சயமா இவ டீச்சர் இல்ல. வழியன வந்து என்னிடம் ஏன் இவளை அறிமுகப்படுத்திக்கிட்டா? ஏன் பொய் சொன்னா? அதுமட்டும் இல்ல, எங்களுக்கும் அவளுக்கும் இருக்கும் வித்தியாசங்கள்... எங்கள் கால்கள்... கால்களின் காஃப் மஸில்ஸ்! எல்லாப் பெண்களுக்கும் சொல்லிவைத்த மாதிரியே ரன்னர்ஸுக்கான காஃப் லெக் மஸில்ஸ். ஆனா வித்யாவுக்கு மட்டும் தொடையில் இருந்து வரும் ஒரே மாதிரியான வளைவுடன் அமைந்த கால்கள். ஏன் அவள் மட்டும் எங்களிடம் இருந்து மாறுபடுகிறாள்? எல்லாப் பெண்களையும் அவளையே பின்தொடர வைத்தது அவளின் திட்டம் தானா?”
--------------------------------------------------------------------------------------------
“நிச்சயமா இவ டீச்சர் இல்ல. வழியன வந்து என்னிடம் ஏன் இவளை அறிமுகப்படுத்திக்கிட்டா? ஏன் பொய் சொன்னா? அதுமட்டும் இல்ல, எங்களுக்கும் அவளுக்கும் இருக்கும் வித்தியாசங்கள்... எங்கள் கால்கள்... கால்களின் காஃப் மஸில்ஸ்! எல்லாப் பெண்களுக்கும் சொல்லிவைத்த மாதிரியே ரன்னர்ஸுக்கான காஃப் லெக் மஸில்ஸ். ஆனா வித்யாவுக்கு மட்டும் தொடையில் இருந்து வரும் ஒரே மாதிரியான வளைவுடன் அமைந்த கால்கள். ஏன் அவள் மட்டும் எங்களிடம் இருந்து மாறுபடுகிறாள்? எல்லாப் பெண்களையும் அவளையே பின்தொடர வைத்தது அவளின் திட்டம் தானா?”
சுற்றியிருக்கும் இடத்தை கவனித்தாள் மாலதி. அந்த இடம் ஏதோ ஒரு கற்களால் ஆன மேடை போல தோன்றியது அவளுக்கு. சந்தியாவிடம் பேசியபடியே எல்லோரையும் வித்யா கவனித்துக் கொண்டிருந்தாள்.
பயத்தில் மாலதியின் அடிவயிறு எதற்கோ உந்தித் தள்ளியது.
அருகில் இருக்கும் ஒரு பிரம்மாண்ட மரத்தின் குகைப்போன்ற வேர்களை கவனித்தாள்.
அந்த நானூற்றி நான்கு வினாடிகளும் நிறைவடைந்தன...
திடீரென்று காட்டில் கொடும் சத்தத்துடன் மிகப்பெரிய சலசலப்பு கேட்டது... காட்டையே தூக்கிக் கொண்டு போவது போல் ஒரு மாபெரும் சலசலப்பு...
கூட்டத்தில் இருந்து மாலதி மிஸ் ஆவதை கவனித்த வித்யா திடுக்கிட்டாள்.
காட்டுக் குரங்குகள் க்க்கீக்கீறுக்க்கீரென்று அலறத்தொடங்க...
உரலிகள் :-
No comments :
Post a Comment